ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அதன் துவக்க காலத்தில் இருந்து தொடரும் தோனி, 2021 ஐபிஎல் தொடரின் போது தன்னை அணியில் தக்க வைக்க வேண்டியதில்லை என கூறி இருக்கிறார்.<br /><br />Dhoni told CSK to not ot retain him during 2021 IPL auction.